ஞாயிறு, 16 நவம்பர், 2014

தமிழ்ச் சங்க நிகழ்வுகளின் பதிவுகள்.....


செய்யாறு தமிழ்ச் சங்கம் 15.08.1997 அன்று பேராசிரியர் தமிழ்த்திரு வல்லம் வேங்கடபதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. துவக்க விழா முதல் செய்யாறு தமிழ்ச் சங்கம் பல்வேறு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியது. அனைத்து நிகழ்வுகளையும் இந்த வலைத்தளம் வழியாக பகிர்வதில் மகிழ்வெய்துகிறேன். 

பதிவுகள் விரைவில் வெளியாகும்.

அன்புடன், 
கா.ந.கல்யாணசுந்தரம் .

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தமிழ்த்தாய் வாழ்த்து


தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !